×

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்: துணைவேந்தர் பதவி காலம் நீட்டிப்பு

சென்னை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியின் பதவி காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இன்றுடன் துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பதவிகாலத்தை நீட்டித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Nadal Manonmanyam ,Sundaranar ,University ,Vice Chandernar , Manonmaniyam, Vice-Chancellor, tenure, extension
× RELATED தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 3-வது...