வல்லூர் அனல்மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 7 நாட்களாக நடத்திவந்த போராட்டம் வாபஸ்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல்மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 7 நாட்களாக நடத்திவந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Related Stories: