×

திமுகவில் இருந்து மேலும் 52 பேர் நீக்கம்!!

சென்னை : திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து போட்டியிடும் 52 பேர் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். நேற்று 56 பேர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மேலும்ம் 52 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Thimuka , திமுக,நீக்கம்,கூட்டணி
× RELATED “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும்...