×

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதி கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிகோரியும் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரியும் வழக்கு தொடரப்பட்டது. தேர்தலை கண்காணிக்க பார்வையாளரை நியமிக்க தொழிலாளர் நல ஆணையருக்கு உத்தரவிடவும் கோரிக்கை அளிக்கப்பட்டது. சென்னை காவல் ஆணையர், மாநகராட்சி, மருத்துவத்துறை, தொழிலாளர் நலத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.    


Tags : Chinnatra Actor Association ,Government , Logo, actor, union election, permission, case, government, high court
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...