×

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிப்.17 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க முடிவு..!!

சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 17 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்களையும் பிப்.17 முதல் திறக்க இமாச்சலப் பிரதேச அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Himachal Pradesh , Himachal Pradesh, Feb.17, Educational Institution
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...