நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோவை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்..!!

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். கோவை கொடிசியா மைதானத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார்.

Related Stories: