×

வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் தகவல்..!!

மதுரை: வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் தகவல் தெரிவித்துள்ளார். வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். பாட்டுப்போட்டி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்படும் என ஆட்சியர் குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Madurai ,Anish Shekhar , Voter Awareness Competitions, Madurai Collector Anish Shekar
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...