×

வாக்குப்பதிவு நிலவரம்!: சட்டமன்ற தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி கோவாவில் 26.63%, உ.பி., 23.03 %, உத்தராகண்ட் 18.97% வாக்குகள் பதிவு..!!

பனாஜி: கோவா சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.63 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்திரப்பிரதேச சட்டமன்ற 2ம் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 23.03 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரேகட்டமாக நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 18.97 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.


Tags : Goa, U. BP ,Utharakhand , Goa Assembly Election, 11 hrs, 26.63% of the vote
× RELATED உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைச்சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 10 பேர் பலி