புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் சேவையை நினைவு கூர்கிறேன்: பிரதமர் மோடி

டெல்லி: புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் சேவையை நினைவு கூர்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வீரர்களின் துணிச்சலும், தியாகமும் ஒவ்வொரு இந்தியரையும் வளமான நாட்டை நோக்கி உழைக்க தூண்டுகிறது என மோடி தெரிவித்தார். 

Related Stories: