×

வாக்குப்பதிவு நிலவரம்!: சட்டமன்ற தேர்தல் காலை 9 மணி நிலவரப்படி கோவா 11.04%, உ.பி., 9.45%, உத்தராகண்ட் 5.15% வாக்குகள் பதிவு..!!

பனாஜி: கோவா சட்டமன்ற தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.04 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உத்திரப்பிரதேச சட்டமன்ற 2ம் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. இதேபோல் உத்தராகண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 5.15 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.


Tags : Goa ,U. BP ,Utarakhand , Goa Assembly Election, 9 pm, 11.04% of the vote
× RELATED கோவையில் தனியார் மருத்துவமனைக்குள்...