தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை: ஒன்றிய சட்ட அமைச்சர் தகவல்

டெல்லி: தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, பிரிவினருக்கு இடஒதுக்கீடு இல்லை என ஒன்றிய சட்ட அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் பதில் கூறியுள்ளார்.

Related Stories: