×

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (12.02.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (12.02.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தராவிட்டுள்ளார். கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்படுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.


Tags : Mayiladurah district ,Kanamadulu , Heavy rain, Mayiladuthurai, school, college, holidays
× RELATED இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட்...