×

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் மாவட்டத்தில் இன்று (12.02.2022) 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நாகை: நாகை மாவட்டத்தில் மாவட்டத்தில் இன்று (12.02.2022) 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



Tags : Nagai district ,Kananadhau , Heavy rain, school, holidays
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...