மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் கே.எல் ராகுல், அக்சர் படேல் காயம் காரணமாக நீக்கம்

டெல்லி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து கே.எல் ராகுல் மற்றும் அக்சர் படேல் காயம் காரணமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: