×

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி - 'ஒயிட் வாஷ்'செய்யுமா இந்தியா?

அகமதாபாத்  : இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2 க்கு 0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.


Tags : West Indies ,Wish Wash ,India , West Indies, Teams, Ahmedabad, Narendra Modi
× RELATED டி20 உலக கோப்பைக்கு தீவிரவாத...