×

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு!!

டெல்லி : இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.கொரோனா தடுப்பூசி விநியோகம், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Tags : Quad Summit ,India ,USA ,Japan ,Australian , இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், வெளியுறவுத்துறை ,அமைச்சர்கள்
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...