×

அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணம் காரணமாக காஞ்சிபுரம் 36-வது வார்டில் நகர்ப்புற தேர்தல் ஒத்திவைப்பு

காஞ்சிபுரம்: அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணம் காரணமாக காஞ்சிபுரம் 36-வது வார்டில் நகர்ப்புற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 36-வது வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக காஞ்சிபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Kanhipuram ,Janakraman , Kanchipuram 36th ward urban polls postponed due to death of AIADMK candidate Janagraman
× RELATED கோசலை ராமனாக சென்று ஜானகிராமனாக வந்தான்