விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்யும் இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை நாளைக்குள் சரியாக வாய்ப்பு: திருவாரூர் ஆட்சியர் தகவல்

திருவாரூர்: விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்யும் இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை நாளைக்குள் சரியாக வாய்ப்புள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சர்வர் கோளாறு சரிசெய்யப்படும் என ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளதாக திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: