உத்தரப் பிரதேச லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன்

லக்கிம்பூர்: விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அசிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லக்கிம்பூர் கேரி விவசாயிகள் பேரணியில் கார் ஏற்றி விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக அசிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.

Related Stories: