×

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் டி.ஆர்.எஸ் கட்சி எம்.பி.க்கள் அமளி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் டி.ஆர்.எஸ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் முறையாக உருவாக்கப்படவில்லை என பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.எஸ் கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்

Tags : DRS ,Narendra Modi , Prime Minister Narendra Modi, State Legislature, DRS Party MPs, Amali
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...