வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதே நிலையிலேயே நீடிக்கும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

மும்பை: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதே நிலையிலேயே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். வங்கி டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டியும் தொடர்ந்து 3.35% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related Stories: