வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு

மும்பை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். குறுகிய கால கடன்களுக்கான வட்டிக்கு விகிதம் (ரெப்போ) 4%ஆக தொடரும் என ஆளுநர் அறிவித்துள்ளார். மேலும் பணப்புழக்கத்தை தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது என ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். 

Related Stories: