சத்தியமங்கலத்தில் பட்டுநூல் விலையை குறைக்கக்கோரி, இன்று முதல் கைத்தறி பட்டு சேலை உற்பத்தி நிறுத்த போராட்டம்!

ஈரோடு : சத்தியமங்கலத்தில் பட்டுநூல் விலையை குறைக்கக்கோரி, இன்று முதல் கைத்தறி பட்டு சேலை உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பட்டுநூல் 1 கிலோ ரூ.3,000 - ரூ.3,500 வரை விற்ற நிலையில், தற்போது ரூ.6,000 - ரூ.6,500 வரை விற்பனை ஆகி வருகிறது.எனவே பட்டுநூல் விலையை குறைக்க ஒன்றிய அரசு, ஜவுளித் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: