×

அதிமுக வேட்பாளர் தற்கொலை : காஞ்சிபுரத்தில் பரபரப்பு!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தேர்தலில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காஞ்சியில் 51 வேட்பாளர்களை அறிமுகம் அறிமுகம் செய்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்த நிலையில் ஜானகிராமன் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kanjhipuram , அதிமுக, வேட்பாளர், தற்கொலை
× RELATED காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவில்...