×

2021-2022-ம் நிதியாண்டில் Fastag மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.5 ஆயிரம் கோடி அதிகரிப்பு

டெல்லி: 2021-2022-ம் நிதியாண்டில் Fastag மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.5 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தரவுகளில் பதிவு செய்யப்படும் போது வாகனங்களுக்கு Fastag டிஜிட்டல் ஸ்டிக்கர் வழங்கப்படுகிறது. 2022 ஜனவரி 31 வரை நாடு முழுவதும் 4.59 கோடி டிஜிட்டல் Fastag ஸ்டிக்கர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.


Tags : Fastag , Fiscal year 2021-2022, Fastag, revenue increase
× RELATED இன்று முதல் பேடிஎம் ஃபாஸ்டேக்...