×

விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை: ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

டெல்லி: விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தும் திட்டம் ஒன்றிய அரசிடம் இல்லை  என மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில் அளித்துள்ளார். நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.


Tags : Union government ,Union Minister ,Narendra Singh Tomar , Separate budget for agriculture, no union government, Union Minister Narendra Singh Tomar
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...