×

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும்: எம்.பி. வில்சன் கோரிக்கை

டெல்லி: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று எம்.பி. வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 62-லிருந்து 65-ஆக உயர்த்த வேண்டும் என எம்.பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Supreme Court ,High Court ,Wilson , Supreme Court, High Court should raise the retirement age of judges: MP Wilson request
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...