மம்தா பானர்ஜியின் தேர்தல் முகவராக இருந்த எஸ்.கே.சிபியானுக்கு முன்ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தேர்தல் முகவராக இருந்த எஸ்.கே.சிபியானுக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: