×

மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு கட்சி தாவல்

சில்லோங்: மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வேறு கட்சிக்கு தாவியுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் அம்பரீன் லிங்டோ, பி.டி.சாவ்க்மீ, மெரல்பான் சய்யீம், கிம்ஃபா மர்பனியான், மகேந்த்ரோ ஆகியோர் கட்சி மாறியுள்ளனர். 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மேகாலயா ஜனநாயக கூட்டணியில் சேர்வதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


Tags : Meghalaya State ,LL PA Party , Meghalaya State, Congress MLA, Party Tab
× RELATED மேகாலயா மாநிலம் வடக்கு கரோவில் 5.2...