×

அதிமுக ஆட்சியில் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்?: விஜயபாஸ்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: அதிமுக ஆட்சியில் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து ஒரு ஆண்டு வெளியில் கூறாதது ஏன்?: விஜயபாஸ்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வு வந்தது எப்போது என்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

Tags : Chief Minister ,MK Stalin ,Vijayabaskar ,AIADMK , AIADMK regime, sent back, need exemption, bill, unspoken, MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...