×

திருச்சி மலைக்கோட்டை சின்னக்கடை வீதியில் உள்ள நகைப்பட்டறையில் தீ விபத்து

திருச்சி: மலைக்கோட்டை சின்னக்கடை வீதியில் உள்ள நகைப்பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags : Tirichi mountains ,Sinnakadu road , A fire broke out in a jewelery shop on Chinnakkadai Road, Trichy Hill Fort
× RELATED மேட்டுப்பாளையத்தில் இன்று காலை...