மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடியின் உ.பி. தேர்தல் பிரசார பயணம் ரத்து

டெல்லி: மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடியின் உத்தரப்பிரதேச தேர்தல் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உ.பி. மாநிலம் பிஜ்னோர் செல்லவிருந்த நிலையில் பயணம் ரத்தனத்தால் காணொளியில் பிரதமர் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிறது. 

Related Stories: