ஆத்தூர் நகராட்சியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.16 லட்சம் பணம் பறிமுதல்

சேலம்: ஆத்தூர் நகராட்சியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.16 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டைல்ஸ் கடை உரிமையாளர் சதீஷ்குமார் எடுத்துச் சென்ற ரூ.16 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது.

Related Stories: