×

அருப்புக்கோட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி செய்யப்பட்டுள்ளது. வங்கி சுவரில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள் லாக்கர் ரூமை உடைக்க முடியாததால் தப்பிச்சென்றுள்ளனர்.


Tags : Primary Agricultural Cooperative Bank ,Aruppukkottai , Attempted robbery at the Primary Agricultural Cooperative Bank near Aruppukkottai
× RELATED சகோதரிகளை கடத்தி கூட்டு பலாத்காரம்