×

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

டெல்லி; ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உதவித்தொகையாக ரூ. 2லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


Tags : PM Modi ,Anantapuram district ,AP , Modi condoles with victims of accident in Andhra Pradesh's Anantapur district
× RELATED நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும்...