×

நீட் விலக்கு விவகாரத்தில் மத்திய அரசு சொல்வதை ஆளுநர் கேட்கிறார்: கமல்ஹாசன் விமர்சனம்

சென்னை: நீட் விலக்கு விவகாரத்தில் மத்திய அரசு சொல்வதை ஆளுநர் கேட்கிறார் என கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். நாம் தலைவர்களை தேடக்கூடாது; சமூக சேவகர்களைத் தேட வேண்டும் எனவும் கூறினார்.


Tags : central government , Governor hears what federal government has to say on NEET exemption: Kamal Haasan Criticism
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...