×

சேலம் ரயில் நிலையம் முன்பு ஆளுநரை கண்டித்து மறியலில் ஈடுபட முயன்றதாக தி.வி.கழகத்தினர் உட்பட 50 பேர் கைது..!!

சேலம்: சேலம் ரயில் நிலையம் முன்பு ஆளுநரை கண்டித்து மறியலில் ஈடுபட முயன்றதாக தி.வி.கழகத்தினர் உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.


Tags : Salem ,station ,VV , Salem Railway Station, Governor, Stir, Arrest
× RELATED பேருந்துக்கு காத்திருந்த...