×

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சை கருத்து!: போலீஸ் விசாரணையில் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்..!!

சென்னை: பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார். சென்னை காவல்துறையினரின் விசாரணையின்போது நடிகர் சித்தார்த் மன்னிப்பு தெரிவித்தார். சர்ச்சை கருத்துக்கு எதிராக எதிர்ப்பு எழுந்த நிலையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் மன்னிப்பு கோரியிருந்தார். நடிகர் சித்தார்த்தின் வாக்குமூலத்தை மகளிர் தேசிய ஆணையத்திற்கு சென்னை காவல்துறை அனுப்பி வைத்தது.

Tags : Veerangana Saina Neval , Badminton player, police, apology, Siddharth
× RELATED பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்...