×

நீட் விலக்கு தொடர்பாக இன்று நடக்கும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அறிவிப்பு

சென்னை: நீட் விலக்கு தொடர்பாக இன்று நடக்கும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாஜக பங்கேற்காது என அறிவித்த நிலையில் அதிமுகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளது. 13 சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்த நிலையில் அதிமுக, பாஜக புறக்கணித்துள்ளது.


Tags : Neid ,Assembly All-Assembly , Announcement that AIADMK will not participate in today's all-party meeting of the Assembly on NEET exemption
× RELATED நீட் நுழைவுத்தேர்வு விலக்கு மசோதா...