ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜஸ்டின் லாங்கர் விலகல்

ஆஸ்திரேலிய: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜஸ்டின் லாங்கர் விலக்கியுள்ளார். தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் ஜூன் மதம் வரை உள்ள நிலையில் ஜஸ்டின் லாங்கர் பதவி விலகியிருக்கிறார்.

Related Stories: