×

இந்திய கம்யூனிஸ்டின் இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியல்: முத்தரசன் அறிவிப்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட்ட அறிக்கை: ஆவடி மாநகராட்சியில் மயில்வாகனன் (வார்டு 25), திருச்சி மாநகராட்சி, சுரேஷ்குமார் (வார்டு 23), பி.ராஜா (வார்டு 65), சிவகாசி மாநகராட்சி, முனியசாமி (வார்டு 25), நெல்ைல மாநகராட்சி, கிருஷ்ணன் (வார்டு 22) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கொடு நகராட்சியில் கார்த்திக் (வார்டு 9), ராசிபுரம் நகராட்சி, எஸ்.மீனா (வார்டு 10), நாமக்கல் நகராட்சி, கே.என்.சுந்தரம் (வார்டு 3), குமாரபாளையம் நகராட்சி, யுவராணி (வார்டு 18), திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் வினோபா (வார்டு 16), திருவள்ளூர் நகராட்சி, லோகநாதன் (வார்டு 1), குமரன் (வார்டு 6) உள்பட 54 வேட்பாளர்களின் பெயர் இப் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Communist Party of India ,Mutharajan , Of the Communist Party of India Second Candidate List: Mutharajan Announcement
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்