×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பிப்.6-ம் தேதி முதல் காணொலியில் பரப்புரை மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக பிப்.6-ம் தேதி முதல் காணொலியில் பரப்புரை மேற்கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். நாளை மறுநாள் கோவையிலும், பிப்.7 - சேலம், பிப். 8 கடலூர், பிப்.9 - தூத்துக்குடி, பிப்.10 - ஈரோடு, பிப். 11 -குமரி, பிப். 12 திருப்பூரில் முதல்வர் பரப்புரை மேற்கொள்கிறார்.

Tags : PP 6 ,KKA Stalin , Chief Minister MK Stalin to campaign for urban local elections in the first video on Feb. 6
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...