×

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பிப்.7 முதல் 15ம் தேதி வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பரப்புரை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி பிப்ரவரி 7 முதல் 15ம் தேதி வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பரப்புரையாற்ற உள்ளார். காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கரூர்,கடலூர், சென்னை, தாம்பரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகரில் ஓபிஎஸ் பரப்புரை செய்கிறார்.     


Tags : Urban Local Election ,OBS ,PB , Local elections, February, 7-15, AIADMK, OBS
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி