×

விக்கிரவாண்டி பேரூராட்சி 7வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட எம்.ஆனந்தி போட்டியின்றி தேர்வு..!!

விழுப்புரம்: விக்கிரவாண்டி பேரூராட்சி 7வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட எம்.ஆனந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திமுக வேட்பாளர் எம்.ஆனந்தியை எதிர்த்து அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியும் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.  தமிழ்நாடு முழுவதும் நாளை வேட்பு மனுக்கள் மீது ஆய்வு நடத்தப்படுகிறது.

Tags : Vickrawandi Empire ,Ward ,Vimugha ,Anandi , Wickravandi Municipality, DMK M. Anandi, Election
× RELATED மறைமலைநகர் நகராட்சியில் என்எச்...