×

லஞ்சம் வாங்கிய புகாரில் கோவை வடக்கு வட்டாட்சியர் கைது!: லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி

கோவை: லஞ்சம் வாங்கிய புகாரில் கோவை வடக்கு வட்டாட்சியர் கோகிலாமணியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.25 ஆயிரம் லட்சம் வாங்கிய போது வட்டாட்சியர் கோகிலமணியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

Tags : Koo Northern Rattachteur , Bribery, Coimbatore North Governor, arrested
× RELATED கோயில் அருகே தனியாக தூங்கி...