×

கள்ளக்குறிச்சி நகராட்சியில் இரு வேறு வார்டுகளில் ந.த.க. சார்பில் போட்டியிடும் தம்பதியினர் கைக்குழந்தைகளுடன் வந்து வேட்புமனு தாக்கல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இரு வேறு வார்டுகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தம்பதியினர் கைக்குழந்தைகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 19 வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மணிமாறன் என்பவரும்,4-வது வார்டில் அவரது மனைவியான 21 வயதுடைய  மோகனப்பிரியாவும் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Tags : Kallakuruchi Municipality ,T. KKA , Counterfeit, two different wards, couples, infants, nomination
× RELATED விருதுநகர் அருகே அரசு பஸ் பள்ளத்தில்...