×

டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் உத்தரப்பிரதேச ஊர்தி முதலிடம்: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் உத்தரப்பிரதேச ஊர்தி முதலிடம் பிடித்துள்ளது. கர்நாடகா ஊர்தி 2வது இடம், மேகாலயா ஊர்தி 3வது இடத்தையும் பிடித்துள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  


Tags : Uttar Pradesh ,Republic Day parade ,Delhi ,Ministry of Defense , Delhi, Republic Day, Parade, Uttar Pradesh, First, Ministry of Defense
× RELATED உ.பி.யில் திருமண ஊர்வலத்திற்காக காரை...