நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தேசிய ராணுவப்படையில் பணியாற்றிய வீரர் வெள்ளைச்சாமி காலமானார்..!!

திருச்சி: சுபாஷ் சந்திரபோஸின் தேசிய ராணுவப்படையில் பணியாற்றிய வீரர் வெள்ளைச்சாமி (98) காலமானார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பர்மா காலனியில் உடல்நலக்குறைவால் K.R. வெள்ளைச்சாமி காலமானார்.

Related Stories: