பாக்.கின் முகமது ஹஸ்னைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீச ஐசிசி தடை

துபாய்: பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீச ஐசிசி தடை விதித்தது. தனது பந்துவீச்சில் உள்ள சந்தேகங்களை நீக்க தவறியதால் முகமது ஹஸ்னைன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

Related Stories: