டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும்: தமிழ்நாடு அரசு தேர்வாணையதுறை தலைவர் தகவல்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையதுறை தலைவர் தகவல் அளித்துள்ளார். போட்டி தேர்வுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதால் இனி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: